05.07.1966ல் இவர் தூத்துக்குடியில் பிறந்தார். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மனவளக்கலையில் டிப்ளமோ முடித்துள்ளார். 1993ல் மனவளக்கலையில் சேர்ந்தார். 1994ல் ஆசிரியர் பயிற்சி முடித்தார். இவர், 2004ல் மனவளக்கலையில் துணைப்பேராசிரியர் ஆனார். தூத்துக்குடி முத்து நகர் மனவளக்கலையில் மன்ற அறக்கட்டளையில், செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர், கிருஷ்ணவேணி என்ற பெண்ணை மணமுடித்து, இல்லறத்தில் இருந்து கொண்டே மனைவியுடன் இணைந்து மனவளக்கலையில் தொண்டாற்றி வருகின்றார்.