Banner-2020_21Banner-2020_21
WCSC-President

Professor – E. Shanmugam

1st தக்கோலத்தில் பள்ளி ஆசிரியர்
Lic இல் Development officerஆக பணியாற்றி யவர்
கல்வி தகுதி:B.Sc.,B.T.,M.A.,M.Phil.

1997 இல் மனவளக்கலையில் தீட்சை பெற்று அதே வருடம் அருள்நிதி,

2004இல் பேராசிரியரானார்,
செய்யாரில் தவமையத்தை ஒரு வருடத்தில் அறக்கட்டளையாக மாற்றினார்,

1998, 1999 இல் 200பேரை அருள் நிதி பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்,

2004 இல் 15 அன்பர்களை
துபே ராக உருவாக்கியுள்ளார்,

1st மண்டலம் ஆரம்பித்த காலத்தில்
பாண்டிச்சேரி, வேலூர், சென்னை
ஒருங்கிணைந்த மண்டலத்திற்கு
ஐயா ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.

23 வருடங்களாக தொண்டாற்றி வருகிறார்.