Educational Achievements – June 2023
⚘️ வாழ்க வளமுடன் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 30-June-2023 மாலை மாணவியர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி நடத்தப்பட்டது பேராசிரியர்கள் அண்ணாமலையார், டொமினிக் வின்சென்ட், கோமதிநாயகம், உமா, அர்ச்சனா, பாக்கியவதி, சுப்புலட்சுமி, தைலாம்பாள், சுமதி, முத்தமிழ், சமுத்திரசெல்வி, சித்ரா ஆகியோர் பயிற்சி நடத்தினர் பயிற்சி சிறக்க வாழ்த்துக்கள் கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் சாவித்ரி அம்மாள் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் வாழ்க வளமுடன்⚘️