1952ல் கரிவலம்வந்தநல்லூரில் பிறந்தார். 1976ல் லெட்சுமி மருத்துவமனையில் மருத்துவப் பணியாற்றினார். 1976ல் திருமணம் ஆனது. 1989ல் மனவளக்கலையில் சேர்ந்தார். 1997ல் TKS அய்யாவின் சீடரானார்.
குற்றாலம் அறிவுத்திருக்கோயிலில் 2016 முதல், ஒவ்வொரு மாதமும் முதல் சனி மற்றும் ஞாயிறு தேதிகளில் TKS அய்யாவுடன் இணைந்து, 6வது ஆன்மீக பட்டறை வகுப்புகளும், மூன்றாவது சனி மற்றும் ஞாயிறு தேதிகளில் 7வது ஆன்மீக பட்டறை வகுப்புகளும் நடத்தி வருகிறார்.