10.05.1975 அன்று கோயம்புத்தூரில் பிறந்தார். பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இவர், ரெயில்வேத் துறையில் 21 வருடங்கள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தற்போது, திருநெல்வேலி மண்டலத்தில் முழு நேர பேராசிரியராக தொண்டாற்றி வருகின்றார்.முதுநிலை அறிவியலில் வர்மக்கலையும், பட்டயப் படிப்பில் அக்குபஞ்சரும் முடித்துள்ளார். மேலும், மனவளக் கலையில் ஆய்வியல் நிறைஞர் படிப்பில், யோகமும் மனித மாண்பும் முடித்துள்ளார்.
2019ல் வேதாத்ரி மகரிஷி ஞானாசிரியர் விருது பெற்றுள்ளார்.
குற்றாலம் அறிவுத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமி ஆகிய தினங்களில் மெளனம் நடத்தி வருகிறார்.